இரண்டு இடங்களில் வாகன சோதனையிடப்பட்ட நிகழ்வு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.....
இரண்டு இடங்களில் வாகன சோதனையிடப்பட்ட நிகழ்வு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.....
தேர்தல் நடவடிக்கையால் கைப்பற்றப்பட்ட பணம் 3.33 கோடியை திரும்பப் பெற சிறுவணிகர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.